/* */

அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க முதல்வருக்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மனு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியக்குழுவின் சார்பில் ஒன்றிய செயலாளர் முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார்

HIGHLIGHTS

அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க முதல்வருக்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி  மனு
X

அம்மாபேட்டை தாலுகாவாக மாற்றக்கோரி தமிழக முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது அம்மாபேட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், வங்கிகள் உள்ளது கடந்த காலங்களில் அம்மாபேட்டையில் சார்பதிவாளர் அலுவலகம் இருந்து வந்தது அம்மாபேட்டை ஒன்றியத்தின் மைய இடமாக இருந்து வருகிறது .

இங்கிருந்து அம்மாபேட்டை ஒன்றியம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியும் இருந்து வருகிறது அம்மாபேட்டையில் தலைமையிடமாக கொண்டு தாலுக்கா அமைத்தால் அனைத்துப் பகுதி மக்களும் பயன் பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஆகவே அம்மாபேட்டை தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியக்குழுவின் சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர். செந்தில்குமார் கோரிக்கை மனுவை தமிழக முதல்வர், வருவாய் துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் , பாபநாசம்சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார்.

Updated On: 16 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  4. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  5. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  7. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  9. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  10. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...