Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-09-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 76.40 அடி
நீர் வரத்து : 60 கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 82 அடி
நீர்வரத்து : 40 கன அடி
வெளியேற்றம் : 40 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 67.66 அடி
நீர் வரத்து : NIL
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 25 கன அடி
வெளியேற்றம்: 25 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 132 அடி
நீர் வரத்து : 46 கன அடி
நீர் வெளியேற்றம்: 46 கன அடி
மழை அளவு :
குண்டாறு : 1.2 மி.மீ
அடவிநயினார்: 1 மி.மீ