/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 22. 06. 2023 (வியாழக்கிழமை)

1. தக்காளி - 50

2. கத்தரி(வெள்ளை) - 28, கீரிபச்சைகத்தரி - 24

3. வெண்டை - 34

4. புடலை - 30

5. சுரை - 12, பால் சுரைக்காய் - பிஞ்சு - 18

6. பீர்க்கு - 30

7. பூசணி - 24

8. தடியங்காய் - 12

9. அவரை - பெல்ட் - 90, நாடு - 70

10. கொத்தவரை - 34

11. பாகல் - சிறியது - 50

12. பச்சைமிளகாய் - 86

13. முருங்கை - 28

14. பெரியவெங்காயம் - 22, 20, 18

15. சின்னவெங்காயம் - (மைசூர்) - 74, 72, 70, (ஜண்டா - 80)

16. காராமணி - 28

17. கோவக்காய் - 30

18. தேங்காய் - 30

19. வாழைக்காய் - 25

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 15, 12

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 55

26. மல்லி இலை - 120

27. வெள்ளரி - சாம்பார்வெள்ளரி - 12, நாடு - 15, சாலட் - 25, பிஞ்சு - 35, நைஸ் குக்கும்பர் - 42

28. இஞ்சி - 200, புதியது - 80

29. மாங்காய் - 20

30. ரிங்பீன்ஸ் - 100

31. முள்ளங்கி - 30

32. சீனிக்கிழங்கு - 20

33. உருளைக்கிழங்கு - 24

34. கேரட் - 68

35. சௌசௌ - 30

36. முட்டைகோஸ் - 20

37. பீட்ரூட் - உடுமலை - 40, கம்பம் - 40, ஊட்டி - 50

38. காலிபிளவர் - 45

39. குடமிளகாய் - 65

40. பஜ்ஜிமிளகாய் - 80

41. பூண்டு(சீடு) - 150, 140, 130, நாடு - 130, கொடைக்கானல்மலைபூண்டு - 245, இமாச்சல் பூண்டு - 200

42. கருணைக்கிழங்கு - 85

43. சேம்பு - நாடு - 28, பால்சேம்பு - 80

44. சேனைக்கிழங்கு - 48

45. மரவள்ளிகிழங்கு - 25

46. நார்த்தை - 25

47. பட்டர் பீன்ஸ் - 130

48. சோயா பீன்ஸ் - 110

பழங்கள்

1. வாழைப்பழம்

- செவ்வாழை - 75, ஏலக்கி - 60, மட்டி - 60, நேந்திரன் - 50, 40, கற்பூரவள்ளி - 40, கோழிகூடு - 40, நாடு - 40

2. எலுமிச்சை - காய் - 25, பழம் - 30

3. ஆப்பிள் - 160, 180, 200

4. சாத்துக்குடி - 70, 60

5. மாதுளை - 160, 140, 120

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 45, 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 30, 25

10. திராட்சை - 100, 80

11. ஆரஞ்சு(மால்டா) - 100

12. மாம்பழம் - 120, 100, 80, 60, 40

13. கிர்ணிபழம் - 50

Updated On: 22 Jun 2023 4:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...