/* */

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம் மற்றும் மழைஅளவு குறித்த தகவல்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்
X

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (18-10-2021):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 81.90கனஅடி

நீர் வரத்து : 329கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 72.50 அடி

நீர்வரத்து : 135.60 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 63.98 அடி

நீர் வரத்து : 142 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 110 கன அடி

வெளியேற்றம்: 110 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 132கனஅடி

நீர் வரத்து : 240 கன அடி

நீர் வெளியேற்றம்: 240 கன அடி

மழை அளவு:

கடனா : 15 மி.மீ

கருப்பா நதி : 6 மி.மீ

குண்டாறு : 36 மி.மீ

அடவிநயினார்: 118 மி.மீ

ஆய்க்குடி: 18 மி.மீ

செங்கோட்டை: 25 மி.மீ

தென்காசி: 19.40 மி.மீ

சங்கரன்கோவில்: 5 மி.மீ

Updated On: 18 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்