/* */

தென்காசி: காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி விஜய்வசந்த் பிரச்சாரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி விஜய் வசந்த் பிரச்சாரம்

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாறாந்தை 17வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலா கண்ணனுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனிநாடார் மற்றும் தென்காசி காங்கிரஸ் கட்சி தேர்தல் பொறுப்பாளர் ஆலங்குளம் எம்.எஸ்.காமராஜ் மற்றும் ஞானபிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Updated On: 5 Oct 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!