/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து விவசாயிடமிருந்து குறைந்த விலையில் நேரடியாகவே வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவு சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

07/05/2024

1.கத்தரி -40/35

2.தக்காளி -20/30

3.வெண்டை -40

4.புடலை -30

5.பீர்க்கு -60

6.பாகல் -60

7.சுரைக்காய் -10/15

8.தடியங்காய் -16

9.பூசணி -12

10.அவரை -140

11.கொத்தவரை -40

12.மிளகாய் -60/54

13.முள்ளங்கி -40

14.முருங்கைக்காய் -40/45

15.தேங்காய் -36

16.வாழைக்காய் -25/20

17.வாழைஇலை -15

18.சின்ன வெங்காயம் -45/50

19.பெரிய வெங்காயம் -25/30/36

20.இஞ்சி - 150

21.மாங்காய் -40

22.மல்லிஇலை -60/50

23.கோவைக்காய் -50

24.சேனைக்கிழங்கு -70

25.சேம்பு -50

26.கருணைகிழங்கு - 100

27.உருளைக்கிழங்கு - 40/60

28.கேரட் -60

29.பீட்ரூட் -48

30.முட்டைக்கோஸ் -35

31.சவ்சவ் -40

32.பீன்ஸ் -96

33.பச்சைப்பட்டாணி -200

34.குடமிளகாய் -60

35.காலிஃப்ளவர் - 40

Updated On: 7 May 2024 3:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்