/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து நேரடியாகவே விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

28/04/2024

1.கத்தரி - 40/50

2.தக்காளி - 25/36

3.வெண்டை - 48

4.புடலை - 48

5.பீர்க்கு - 60

6.பாகல் - 70

7.சுரைக்காய் -15

8.தடியங்காய் -16

9.பூசணி -16

10.அவரை - 80

11.கொத்தவரை -36

12.மிளகாய் - 60/54

13.முள்ளங்கி - 40

14.முருங்கைக்காய் - 50

15.தேங்காய் - 36

16.வாழைக்காய் -30

17.வாழைஇலை -15

18.சின்ன வெங்காயம் - 35/40/45/48

19.பெரிய வெங்காயம் -20/25/30

20.இஞ்சி - 170/160

21.மாங்காய் -50/40

22.மல்லிஇலை - 60/50

23.கோவைக்காய் - 60

24.சேனைக்கிழங்கு -70

25.சேம்பு -50

26.கருணைகிழங்கு - 90

27.உருளைக்கிழங்கு - 40/60

28.கேரட் - 60

29.பீட்ரூட் - 48

30.முட்டைக்கோஸ் - 40

31.சவ்சவ் - 35

32.பீன்ஸ் - 130

33.பச்சைப்பட்டாணி -160

34.குடமிளகாய் - 60

35.காலிஃப்ளவர்- 40

Updated On: 28 April 2024 3:14 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  2. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  3. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  4. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  5. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  6. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  7. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  8. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  9. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்