/* */

கீழப்பாவூர் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை: பக்தர்கள் பங்கேற்பு

கீழப்பாவூர் விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

கீழப்பாவூர் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை: பக்தர்கள் பங்கேற்பு
X

சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள விநாயகர் கோவிலில் வருகிற 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 10 நாட்கள் தினம் தோறும் வெவ்வேறு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முதல் நாள் பாதாம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு அலங்காரம், தீபாராதனை பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு சாய்ரக்ஷை, தீபாராதனை 7 மணிக்கு விசேஷ அலங்காரம், 1008 அர்ச்சனை, இரவு 8 மணிக்கு தீபாரனை நடைபெறுகின்றன. வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப ஜபம், விசேஷ அபிஷேகம், அலங்காரம், நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது.

Updated On: 23 Aug 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  5. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  6. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  7. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  8. உலகம்
    டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...
  10. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை