/* */

குற்றாலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

வருகிற 2026- தேர்தலில் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை, தமிழகமுதலமைச்சர் ஆக்க பாடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது

HIGHLIGHTS

குற்றாலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
X

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குற்றாலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார் ஆலோசனைக். மாவட்ட தலைவர் குலாம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மருத்துவர். அய்யா, இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி ஆகியோரின் ஆலோசனைப்படி, கிராமங்கள் தோறும் மக்களை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியை பலப்படுத்துவது, வருகிற நகர்புற தேர்தலில் அதிக வார்டுகளில் போட்டியிடுவது, மாதம் தோறும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஒன்றிய அளவில் ஊழியர்கள் கூட்டம் நடத்துவது, வருகிற 2026- தேர்தலில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசை, தமிிழகமுதலமைச்சர் ஆக்க தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், தென்காசி நகர செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் மகாராஜன், பெரியசாமி, கருப்பசாமி , தென்காசி ஒன்றிய தலைவர் தண்டபாணி, சுந்தரபாண்டிய புரம் நகர தலைவர் ராமமூர்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  3. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  9. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!