/* */

தென்காசி மாவட்ட மக்களே உஷார்: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

தென்காசி மாவட்டத்தில் மழை தொடரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட மக்களே உஷார்: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
X

கோப்பு படம்

இதுதொடர்பாக, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவி நயினார் நீர்த்தேக்கங்களில் உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, பொதுமக்கள் நீர்நிலைகள், அணைகள், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் குளிக்கவோ, இறங்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம். கரையோர பகுதிகளில் குடியிருக்கும் மகக்ள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை, வெள்ள இடர்பாடுகள் தொடர்பான உதவிகளுக்கு, 24 மணி நேரமும் இயங்கிவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறையினை, கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04633-290548ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Nov 2021 4:23 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!