/* */

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
X

குற்றால அருவியில் பொதுமக்கள் குளிக்க தடையை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தொற்று பரவல் குறைந்து வருவதன் அடிப்படையில் கோயில்கள், பொதுப் போக்குவரத்து, சுற்றுலா தலங்கள் என ஆகியவற்றுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்மாவட்டத்தில் பிரதான சுற்றுலா தளமான தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் பொதுமக்கள் நீராடுவதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது சீசன் தொடங்கிவிட்டதால் குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக இருந்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குற்றால அருவிகளில் நீராட தமிழக அரசு சார்பில் எந்தவித வழிகாட்டுதலும் அறிவிக்கப்படாத நிலையில், தமிழக அரசு வழங்கும் வழிகாட்டுதல் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 6 July 2021 5:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!