/* */

இளம் அறிவியல் ஆர்வலர் கண்காட்சி

இளம் அறிவியல் ஆர்வலர் கண்காட்சி
X

தென்காசி அருகே இளம் அறிவியல் ஆர்வலருக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் இலஞ்சி ராமசுவாமி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான இளம் அறிவியல் ஆர்வலர் விருதுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாவட்ட கல்வி அலுவலர் கோகிலா கண்காட்சியை திறந்து வைத்தார்.

இக்கண்காட்சியில் 50 பள்ளிகளில் இருந்து 120 படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். பசுமை வீடு அமைத்தல், பண்டைய பாரம்பரிய வீட்டு உபயோக பொருட்கள், சூரிய குடும்பத்தின் கோள்கள் பற்றிய சிறப்புகள், மண்புழு தயாரித்தல், கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு என பல படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு இளம் அறிவியல் ஆர்வலர் விருது - 2021 வழங்கப்பட்டது.

Updated On: 5 March 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்