/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல்: புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல்: புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

 ஊரக உள்ளாட்சி தேர்தல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி வெளியிட்டார்

சிவகங்கை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஊரக உள்ளாட்சி தேர்தல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் இன்று வெளியிட்டார்

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை மூன்று நகராட்சிகளும் பதினோரு பேரூராட்சிகளிலும் முதல்கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று நகராட்சிகளிலும் 90 வார்டுகளில் 196 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் 82813 பேரும்பெண் வாக்காளர்கள் 86853 பேரும் மூன்றாம் பாலினவாக்காளர்கள் 10 பேரும் மொத்தம் மூன்று நகராட்சிகளில் 169676 வாக்காளர்களும் 11பேரூராட்சிகளில்168 வார்டுகளில் 205 வாக்குச்சாவடிகளில் ஆண் 66668 வாக்காளர்களும் பெண் வாக்காளர்கள் 70404 மூன்றாம் பாலினவாக்காளர் 2 பேரும் 11 பேரூராட்சிகளில் மொத்த வாக்காளர்கள் 137074உள்ளனர் .

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலைஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் முன்பு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி வெளியிட்டார். கடந்த முறை நடந்த வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்வின்போது பாஜகவினர் கட்சியினர் முகத்தில் கருப்புத்துணி கட்டி வந்ததால், இன்று போலீஸ் பாதுகாப்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்க.து

Updated On: 9 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.