/* */

மாற்றுத்திறனாளிகள் பொங்கல் விழா: புதுமண ஜோடிக்கு கலெக்டர் வாழ்த்து

மாற்றுத்திறனாளிகள் பொங்கல் விழாவில் திருமண ஜோடிக்கு கலெக்டர் வாழ்த்துக்கூறினார்

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் பொங்கல் விழா: புதுமண ஜோடிக்கு  கலெக்டர் வாழ்த்து
X

மாற்றுதிறனாளிகள் பொங்கல் விழாவில் ஜோடிக்கு திருமணம் கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் குடும்ப பொங்கல் விழாவில் கலெக்டர் மாற்றுத்திறனாளி ஜோடியினரின் திருமணத்தை நடத்தி வாழ்த்தினார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குடும்ப பொங்கல் விழாவினை கொண்டாடினர்

விழாவில் ,ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் திருச்சி மாவட்டம் மலையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிஅம்மாள் ஆகிய இருவருக்கும் ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்தை, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தாலியை மணமகன் கையில் கொடுத்ததையடுத்து மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.பின்பு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகள்ம்பதியினரை வாழ்த்தினர்


Updated On: 7 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  4. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  6. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’