/* */

ராணிபேட்டை அருகே கிணற்றில் விழுந்த மான் : உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை

ராணிபேட்டை அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்தது. தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

ராணிபேட்டை அருகே கிணற்றில் விழுந்த  மான் : உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை
X

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் காப்புக்காட்டில் இருந்து மூன்று வயதான புள்ளிமான் ஒனறு தண்ணீர் தேடி செங்கல் நத்தம் கிராமத்திற்குள் வந்தது.

மானைக் கண்ட நாய்கள் துரத்தியது. பயந்த புள்ளிமான் நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடியது. ஈஸ்வரன் என்பவரது 60அடி ஆளமுள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது,

உயிருக்கு போராடி தண்ணீரில் புள்ளிமான் தத்தளித்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணிநேரம் போராடி புள்ளி மானை உயிருடன் மீட்டனர்.

பின்னர் அந்த மானை வனத்துறை ரேஞ்சர் கந்தசாமியிடம் ஒப்படைத்தனர். கந்தசாமி புள்ளிமானை அம்மூர் காப்பு காட்டில் விட்டார்.


Updated On: 22 March 2021 7:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...