/* */

இராணிப்பேட்டை: குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதி மொழி ஏற்பு

ராணிப்பேட்டையில் குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

இராணிப்பேட்டை: குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதி மொழி ஏற்பு
X

ராணிப்பேட்டையில் குழந்தைகள் தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

14 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தொழிலாளர்களாக பணியில் அமர்த்தி வேலை வாங்குவது சட்டபடி குற்றமாகும் அதனை நினைவு கூறும் விதமாக சர்வதேச குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்திற்காக வாகனம் ஒன்றினை ஏற்பாடு செய்து அதில் குழந்தை தொழிலாளர் முறையை எதிர்ப்பது குறித்து விழிப்புணர்வு படங்களை வைத்து பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்குவதற்காக சைல்டு லைன் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் என்ற தொண்டு நிறுவனம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரசார வாகனத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிலாஸ்டன் புஷ்பராஜ் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார் .இதில் சைல்டு லைன் மற்றும் hand-in-hand தொண்டு நிறுவனத்தை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் குழந்தைகள் தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின உறுதி மொழியை வாசிக்க அதை அலுவலர்கள்,,ஊழியர்கள் மற்றும் தொண்டு அமைப்பினர் அனைவரும் திரும்பக்கூறி உறுதி மொழி ஏற்றனர்

Updated On: 12 Jun 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்