/* */

இராமநாதபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

இராமநாதபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
X

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தை ஆதரித்து திமுகவின் இளைஞரணி செயலாளர் உதய நிதிஸ்டாலின் இராமேஸ்வரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசும்போது மதுரைக்கு 72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவந்தது அதிமுகவின் சாதனை என சொல்லிக் கொண்டு உள்ளார்கள். நான் அங்கு சென்று பார்த்தேன் மிகப் பிரம்மாண்ட சுற்று சுவர் மட்டுமே இருந்தது. உள்ளே சென்று பார்த்தால் ஒற்றை செங்கல் மட்டுமே இருந்தது. அதையும் நான் எடுத்து வந்து விட்டேன். தற்பொழுது அவர்கள் மருத்துவ மனையை காணவில்லை என கடந்த 2 தினங்களாக தேடிக் கொண்டுள்ளனர். என செங்கல் கல்லை எடுத்து மக்களிடம் காட்டினார்.

மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண நிதியை எட்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப் படுவீர்கள் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் நடக்க வேண்டும் என்றால் வருகின்ற ஆறாம் தேதி உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அழுத்தும் பட்டன் மோடிக்கும், பழனிச்சாமிக்கு தலையில் கொட்டும் கொட்டாக இருக்கும் என தெரிவித்தார்.

Updated On: 26 March 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...