/* */

இறால் மீன்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

தடைகாலத்திற்கு பின்பு கடலுக்குள் சென்று பிடித்து வந்த இறால் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்..

HIGHLIGHTS

இறால் மீன்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை
X

ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்து வந்த இறால் மீன்கள்.

தடைகாலத்திற்கு பின்பு கடலுக்குள் சென்று பிடித்து வந்த இறால் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் இராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மீன்பிடி தடைகாலத்திற்கு பின் இராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து 800க்கும் மேற்பட்ட விசைப்படகில் 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். பெரும்பாலானவர்களுக்கு அதிகப்படியான மீன்கள் கிடைத்தன. ஆனாலும் அதிகம் சிரமப்பட்டு பிடித்து வரக்கூடிய இறால் மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் 600 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வந்த இறால் மீன்களின் விலை இன்று 300 ரூபாய்க்கும் குறைவாகவே தனியார் ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 1 July 2021 10:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்