/* */

சாக்கடையை சுத்தம் செய்த வேட்பாளர்

சாக்கடையை சுத்தம் செய்த வேட்பாளர்
X

புதுக்கோட்டை சந்தப்பேட்டை பகுதியில் துப்புரவு பணியாளர்களுடன் துப்புரவு பணி செய்து திமுக வேட்பாளர் முத்துராஜா வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் முத்துராஜா போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது பல்வேறு வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட தொண்டைமான்நகர் சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடும் பொழுது துப்புரவு பணியாளர்கள் இருக்கும் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் முத்துராஜா துப்புரவு பணியாளர்களோடு அந்த பகுதியில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.இவருடைய செயல்பாட்டை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து கண்டிப்பாக உதயசூரியன் சின்னத்தில் நாங்கள் வாக்களிப்போம் என பொதுமக்கள் அவருக்கு உத்தரவாதம் அளித்தனர்.

Updated On: 27 March 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்