/* */

புதுக்கோட்டையில் திமுக சார்பில் கொரேனா நிவாரண உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டையில் திமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் திமுக சார்பில்  கொரேனா நிவாரண உதவிகளை  அமைச்சர் ரகுபதி வழங்கல்
X

புதுக்கோடடையில் திமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

புதுக்கோட்டை மக்கள் மன்றத்தில் இன்று திமுக சார்பில் திமுக நிர்வாகி கண்ணன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு கொரோன நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

இதில் மாவட்ட ஆட்சி தலைவர் உமாமகேஸ்வரி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், மாவட்ட விவசாய அணி அரூவீரமணி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிற்றரசு, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Updated On: 31 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?