/* */

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைப்பு

தமிழகம் முழுவதும் உள்ள பிரபல 46 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்

HIGHLIGHTS

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைப்பு
X

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைத்து பேசிய எம்எல்ஏ உதயநிதிஸ்டாலின்.

புதுக்கோட்டையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து முதல்கட்டமாக 18 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா ஏற்பாட்டில், புதுக்கோட்டை நகர்மன்றத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள பிரபல 46 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.


காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது, திருச்சி, தஞ்சை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களுக்கு ஏற்ற பணிகளை தேர்வு செய்தனர்.இதன் பின்னர், அவர் பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கோரிக்கை மனுக்களின் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இதில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, மாவட்ட பொருப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், நிர்வாகிகள் க. நைனாமுகமது, எம்.எம். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Sep 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்