/* */

கொரோனா சிறப்பு நிவாரண நிதி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கொரோன சிறப்பு நிவாரண நிதி: புதுக்கோட்டையில் முதல் தவணை 2000 ரூபாயை பொது மக்களுக்கு வழங்கிய அமைச்சர்கள்

HIGHLIGHTS

கொரோனா சிறப்பு நிவாரண நிதி:  அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
X

ஊரடங்கின் போது போது அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 4,000 ரூபாய் பணம் வழங்கப்படும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று முதல் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி 4000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இன்று கலிப் நகரில் முதல் தவணையாக 2000 ரூபாய் நிவாரண நிதியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் சேர்ந்து பொதுமக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை முன்னாள் அரசு வழக்கறிஞர் மாவட்ட பொறுப்பாளருமான செல்லப்பாண்டியன் உள்ளிட்ட அரசு தொடர்பு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 15 May 2021 4:13 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  6. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  9. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  10. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...