/* */

சைக்கிளில் சென்று வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சைக்கிளில் சென்று வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

புதுக்கோட்டை நகர பகுதிகளில் சைக்கிளிலேயே சென்று வீடு வீடாக பொது மக்களை சந்தித்து திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் முத்துராஜா புதுக்கோட்டை நகர பகுதிகளில் தினந்தோறும் காலையில் பல்வேறு இடங்களில் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இன்று போஸ் நகர் 1ம் வீதியிலிருந்து 13ம் வீதி வரை பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் முத்துராஜா சில இடங்களில் வாகனங்கள் செல்லாத நிலையில் திடீரென தொண்டர்கள் பயன்படுத்திய சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வீதியாக சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தது பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Updated On: 30 March 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!