/* */

அம்பேத்கரின் பிறந்தநாள்: உணவு வழங்கிய பாஜகவினர்

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பார்வையற்றோர், பள்ளியில் பாஜக நிர்வாகிகள் உணவு வழங்கினர்.

HIGHLIGHTS

அம்பேத்கரின் பிறந்தநாள்: உணவு வழங்கிய பாஜகவினர்
X

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பார்வையற்றோர் பள்ளியில் உணவு வழங்கி பாஜக நிர்வாகிகள்.

தமிழகம் முழுவதும் சட்டமேதை அம்பேத்காரின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் செல்வ அழகப்பன் தலைமையில், சட்டமேதை அம்பேத்காரின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு பார்வையற்றோர் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கி, பிறந்தநாளை பார்வையற்றோர் மாணவ மாணவிகளுடன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர். இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 14 April 2022 11:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...