/* */

அஜித்தின் வலிமை திரைப்படம் ரிலீஸ்:ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய ரசிகர்கள்

புதுக்கோட்டையில் வலிமை திரைப்படம் 4 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. காலை 4 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது

HIGHLIGHTS

அஜித்தின் வலிமை திரைப்படம் ரிலீஸ்:ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய ரசிகர்கள்
X

புதுக்கோட்டை சாந்தி திரையரங்கத்தில் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியீடு   ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய   ரசிகர்கள் படத்தை காண்பதற்காக கூட்டமாக டிக்கெட் கவுண்டரில் நிற்கும் ரசிகர்கள்

அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியீடு ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்திய அளவில் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை திரைப்படம் வியாழக்கிழமை தமிழகம் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவருடைய திரைப்படத்தை காண்பதற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் காலை முதலே ரசிகர்கள் குவிந்து பட்டாசுகள் வெடித்தும் மேளதாளங்கள் முழங்க படத்தை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் வலிமை திரைப்படம் நான்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.காலை 4 மணி முதல் திரையரங்குகளில் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு உள்ளதால் விடியற்காலை முதல் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.மேலும் இன்று புதுக்கோட்டை சாந்தி தியேட்டரில் 10.30 மணி காட்சியை காண்பதற்காக வந்த ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் திரையரங்கத்தில் படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். முழு ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் திரையரங்கில் வெளியிட்டுள்ளதால் திரையரங்குகளில் தற்போது கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் ரசிகர்களும் குவிந்து வருகின்றனர்.

Updated On: 24 Feb 2022 8:02 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்