/* */

ஆடிப்பூர நாக சதுர்த்தி விழாவில் நாக கன்னியம்மனுக்கு சிறப்பு பூஜை

பெரம்பலூரில் ஆடிப்பூர நாக சதுர்த்தி விழாவில் நாக கன்னியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

ஆடிப்பூர நாக சதுர்த்தி விழாவில் நாக கன்னியம்மனுக்கு சிறப்பு பூஜை
X

ஆடிப்பூர நாக சதுர்த்தி விழா - நாக கன்னியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் மதரஸா சாலையில் உள்ள அருள்மிகு நாககன்னியம்மன் ஆலயத்தில் நாக சதுர்த்தி விழாவையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்து வீதி உலா வந்தனர்.

ஆலயத்தில் நாக கன்னி அம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து நாககன்னியம்மனுக்கு பால் , தயிர்,தேன் ,இளநீர், உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 12 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...