/* */

மணல் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலருக்கு பாராட்டு

மணல் கடத்தல் செயலில் ஈடுபடுவோரை தடுத்து குற்ற செயலில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டது.

HIGHLIGHTS

மணல் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட  காவலருக்கு பாராட்டு
X

மணல் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர்.

மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மத்திய மண்டலத்தில் மணல் கடத்தல் செயலில் ஈடுபடுவோரை தடுத்து குற்ற செயலில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்து குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை பிடித்து சிறப்பாக செயல்பட்ட, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பார்த்திபன், தலைமை காவலர் மாரிமுத்து, முதல்நிலைக் காவலர் கார்த்திக், மற்றும் தினேஷ் மற்றும் காவலர் மணிகண்டன் ஆகியோரை மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Updated On: 16 Aug 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...