/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்.

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஏப்ரல் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரி ஒரு கிலோ ரூ. 50 முதல் 60, தக்காளி ரூ. 10 முதல் 14, வெண்டைக்காய் ரூ. 40 முதல் 48, அவரை ரூ. 40 முதல் 70, கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 20, முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 44 முதல் 50, பாகல் ரூ. 36 முதல் 45, பீர்க்கன் ரூ. 45 முதல் 50, வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ. 7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 20, பூசணி ரூ. 25, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 12, மாங்காய் ரூ. 20, தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 130, கோவக்காய் ரூ. 36, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 25 முதல் 36, பெ.வெங்காயம் ரூ. 20, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 100 முதல் 120, கேரட் ரூ. 44 முதல் 48, பீட்ரூட் ரூ. 30 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ. 16 முதல் 20, சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ.12 முதல் 16, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 50, கொய்யா ரூ. 40 முதல் 50, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 50, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 50, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 130, பூண்டு ரூ. 50, ப.மிளகாய் ரூ. 60 முதல் 70, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 30, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 40, கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ. 30, நூல்கோல் ரூ. 32 முதல் 36, நிலக்கடலை ரூ. 50, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 50, மாம்பழம் ரூ. 50, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40.

Updated On: 16 April 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Modi கடவுள்னு சொல்லல ! ராமரை தான் கடவுள்னு சொல்லுறாரு !#modi #bjp...
  2. தொழில்நுட்பம்
    மரபணுவில் உள்ள பண்டைய வைரஸ் டிஎன்ஏ மன ஆரோக்கியத்தை எவ்வாறு...
  3. தொழில்நுட்பம்
    மீண்டும் திரும்பும் பூமியில் சூரியப் புயலைத் தூண்டிய மான்ஸ்டர் சன்...
  4. வழிகாட்டி
    காவல் நிலைய வழக்குகளின் அடிப்படை சந்தேகங்கள்..! சட்டம் அறிவோம்...
  5. உலகம்
    இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் 37 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு..! சர்வதேச...
  6. உலகம்
    காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் 26 நாட்கள் அதிகரித்த வெப்பம் :...
  7. உலகம்
    அண்டார்டிகாவில் டெல்லியை விட நான்கு மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது
  8. வானிலை
    வடக்கு, மத்திய இந்தியாவில் வெப்பம் 50 டிகிரியை தாண்டியது
  9. உலகம்
    சொத்தில் பாதிக்கும் மேல் நன்கொடையாக வழங்கும் ஓபன்ஏஐ CEO சாம்
  10. உலகம்
    மோடி தோற்க வேண்டும் : பாக் முன்னாள் அமைச்சர் பேச்சு..!