/* */

நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில் கூட்டுறவு மருந்துக்கடை திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில் கூட்டுறவு மருந்துக் கடைகளை, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில்   கூட்டுறவு  மருந்துக்கடை திறப்பு
X

வளையப்பட்டியில் கூட்டுறவு சொசைட்டி மூலம் இயங்கும் மருந்துக்கடையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கினார்.

தமிழகத்தில் 70 இடங்களில், கூட்டுறவு மருந்துக்கடைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இதில், நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டி மற்றும் பொத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டி மூலம் 2 மருந்துக்கடைகள் திறந்து வைக்கப்பட்டன.

வளையப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செல்வக்குமரன், சரக துணைப்பதிவாளர் கர்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!