/* */

நாமக்கல்லில் நாளை அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டி

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுக்காக நாமக்கல்லில் நாளை அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் நாளை அரசு   அலுவலர்களுக்கான செஸ் போட்டி
X

பைல் படம்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தொடர்பாக, அனைத்து அரசு அலுவலர்களுக்கிடையேயான செஸ் போட்டிகள் 19ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. பங்கேற்கும் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 July 2022 1:12 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  5. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  6. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  9. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  10. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!