கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள்
X
கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் : கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் சுரண்டலுக்கு உள்ளாகும் சுமைப்பணி தொழிலாளா்களின் நலன், வேலை, வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள் சாா்பில் புதன்கிழமை மாநில அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி தலைமை வகித்தாா். இதில், சுமைப்பணி தொழிலாளா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story
Similar Posts
வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் கட்டாயம்..!
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள்
1.5 வயது பெண் குழந்தை பாசன வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்தது
மக்கள் நல திட்டங்களை அடையாளம் காட்டும் மாவட்ட ஆட்சியர்
புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சென்னிமலை தேரோட்டம் குறித்து முக்கிய கருத்து
நாமக்கல் மாவட்டத்தில் பிப். 19-ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: நுாற்றாண்டு விழாவில் முக்கிய பேச்சு
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு  கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம்
மதுவிலக்கு சோதனையின்போது போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 46 வாகனங்கள் பொது ஏலம்
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்..!
ஊழியரின் மோசடியில் புரட்டிய ஹார்ட்வேர் நிறுவனத்தின் கணக்குகள்
நாமக்கல் மாவட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து வருவாய்த் துறை அலுவலா்கள்  போராட்டம்!
வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டம் – பதிவு செய்யலாம்