/* */

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: ஏ.கே.எஸ்.விஜயன் குத்து விளக்கேற்றி துவக்கம்

இலங்கை சிறையில் உள்ள நாகை மீனவர்களை மீட்க, தமிழகஅரசு, மத்தியஅரசிடம் வலியுறுத்தும். தமிழக டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உறுதி.

HIGHLIGHTS

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை:  ஏ.கே.எஸ்.விஜயன் குத்து விளக்கேற்றி துவக்கம்
X

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் ஏ.கே.எஸ்.விஜயன். 

இலங்கை சிறையில் உள்ள நாகை மீனவர்களை மீட்க, தமிழகஅரசு, மத்தியஅரசிடம் வலியுறுத்தும். தமிழக டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உறுதி.

நாகப்பட்டினத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டு புடவைகள் மற்றும், ஆடைகளை பார்வையிட்ட ஏ.கே.எஸ்.விஜயன், தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு தள்ளுபடி விலையில் தயாரிக்கப்பட்ட பட்டுபுடவையை முதல் வாடிக்கையாளருக்கு வழங்கினர்.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை துவக்கி வைத்தார் ஏ.கே.எஸ்.விஜயன் அருகில் ஆட்சியர்.

பின்னர் செய்தியாளரிடம் கூறிய தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு தற்போது இலங்கை சிறையில் உள்ள நாகை மீனவர்களை மீட்க தமிழக முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்திள்ளார் என்றும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி கைது செய்யும் சம்பவத்தை தடுத்து நிறுத்திட நிரந்தர தீர்வு எட்டப்பட்டு தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படும் எனவும் கூறினார்.

Updated On: 15 Oct 2021 5:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!