/* */

கொரோனா விதிமீறல்: கிருஷ்ணகிரியில் ரூ.1.90 கோடி அபராதம் வசூல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ.1.90 கோடி அபராதமாக, அதிகாரிகள் வசூல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கொரோனா விதிமீறல்: கிருஷ்ணகிரியில் ரூ.1.90 கோடி அபராதம் வசூல்
X

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 39 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனையில் 54 பேரும், 30 பேர் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி சிறப்பு மையத்திலும், 7 பேர் ஓசூர் பட்டு வளர்ச்சி பயிற்சி சிறப்பு மையத்திலும், மற்றவர்கள் வீடுகளில் தனிமையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 4 லட்சத்து 48 ஆயிரத்து 422 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 469 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ.1 கோடியே 90 லட்சத்து ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 19 July 2021 2:07 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  3. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  4. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  8. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  9. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  10. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு