/* */

கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 882 கன அடியாக சரிவு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு, 882 கன அடியாக சரிந்துள்ளது.

HIGHLIGHTS

கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 882 கன அடியாக சரிவு
X

கோப்பு படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக மழை பெய்துள்ளது. இதனால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்தது. இதன் காரணமாக, அணை நீர்மட்டம் கடந்த செப்டம்பர் 22 முதல், 50 அடிக்கு மேல் உள்ளது. நேற்று அணைக்கு, 1086 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 882 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு, இடது மற்றும் வலப்புற வாய்க்கால் மூலம், 177 கனஅடி, சிறிய மதகின் மூலம் தென்பெண்ணை ஆற்றில், 705 கன அடி என, மொத்தம், 882 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கரையை தொட்டு தண்ணீர் ஓடுகிறது.

கே.பி.ஆர். அணையின் மொத்தம் உயரமான, 52 அடியில், நீர்மட்டம் 51 அடியாகவும், நீர் இருப்பு, 1.55 டி.எம்.சி.,யாக உள்ளது. வடக்கிழக்கு பருவ மழையால், பல மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.

Updated On: 12 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்