/* */

வேப்பனஹள்ளி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி

வேப்பனஹள்ளி தொகுதி   அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி
X

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும் , ராஜ்ய சபை உறுப்பினருமான கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதைப்போல் , அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் எம்பியும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் K.அசோக்குமாரும், மத்தூர் ஒன்றிய இலக்கிய அணி துணை செயலாளர் தமிழ்செல்வன் ஊத்தங்கரை (தனி) தொகுதியிலும் , காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் பர்கூர் தொகுதியிலும் , முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி ஓசூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் .


Updated On: 12 March 2021 2:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!