/* */

கரூர் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு

கரூருக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கரூர் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு
X

உதயநிதியை வரவேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி. 

கரூர் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022ல் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக இளைஞரணிச் செயலாளரும் - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதற்காக கரூருக்கு வந்த அவரை, மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் திமுக நிர்வாகிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Updated On: 9 Feb 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  2. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  3. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  4. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  6. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  8. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  9. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  10. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்