/* */

கரூர் மாவட்டத்தில் மழலைகளை வரவேற்க பள்ளிகள் ரெடி

கரூர் மாவட்டத்தில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் மழலைகளை வரவேற்க பள்ளிகள் ரெடி
X

தயார் நிலையில் பள்ளிகள்....

கரூரில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் தொடங்கும் நிலையில், ஆயத்தப்பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டனர்கரு

கரூர் மாவட்டத்தில் ஒன்று முதல் எட்ட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 1054 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

கொரனா பெருந்தொற்றால் கடந்த 19 மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பள்ளிக் கல்வித் துறை நாளை திறக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து. கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி உள்பட கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளைக்கு வரும் பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் வழங்க ஆசிரியர்கள் அறிவுறுத்த நிலையில் உள்ளனர். மேலும் கதை,பாடல், விளையாட்டு, வரைதல்,வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான ஏற்பாடுகளும் ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். 15 நாட்களுக்கு பிறகு அடுத்து புத்தாக்க பயிற்சி வழங்கவும் ஆசிரியர்கள் திட்டம் தீட்டி உள்ளனர்.

Updated On: 31 Oct 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  2. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  5. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  6. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  7. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  10. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!