/* */

வியாபாரிடமிருந்து 2.57 லட்சம் பறிமுதல்

வியாபாரிடமிருந்து 2.57 லட்சம் பறிமுதல்
X

கரூர் மாவட்டம் குளித்தலையில் வாத்து வியாபாரியிடமிருந்து ரூ. 2.57 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குளித்தலை திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் மருதூர் சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராஜேந்திரன் தேர்தல் தொடர்பான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது,கரூரில் இருந்து தஞ்சாவூருக்கு சென்ற நெரூரை சேர்ந்த வாத்து வியாபாரி பெருமாள் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 2.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கலியமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

  • 1
  • 2
Updated On: 12 March 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது