/* */

குமரியில் மோட்டார் சைக்கிளில் கள்ளச் சாராய விற்பனை - பொறி வைத்து பிடித்த போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நூதன முறையில் மோட்டார் சைக்கிளில் சென்று கள்ளச் சாராயம் விற்பனை செய்தவர் கைது.

HIGHLIGHTS

குமரியில் மோட்டார் சைக்கிளில் கள்ளச் சாராய விற்பனை - பொறி வைத்து பிடித்த போலீஸ்
X

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் காளியப்பன் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சங்கரன்புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் நின்ற ஒருவரை பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த மகேந்திரகண்ணன் (38) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரது இருச்சக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 3 லிட்டர் கள்ள சாராயம் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கள்ளசாராயம் மற்றும் சாராயம் விற்ற பணம் ரூபாய் 3000/- மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மகேந்திர கண்ணனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Updated On: 4 Jun 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு