/* */

காஞ்சிபுரத்தில் 2019-2020ம் ஆண்டில் சிறந்த பள்ளியாக களத்தூர் பள்ளி தேர்வு

2019- 20 ஆம் ஆண்டில் சிறந்தப்பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட களத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் விருது வழங்கினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் 2019-2020ம் ஆண்டில் சிறந்த பள்ளியாக களத்தூர்  பள்ளி தேர்வு
X

சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட களத்தூர் பள்ளி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களத்தூர் கிராமத்தில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.இப்பள்ளி கடந்த 2019 - 20 ஆம் ஆண்டின் சிறந்த பள்ளிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான விருதினை தமிழக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.

இவ்விருதினைப் பெற்ற இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலரை (பொ) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Updated On: 24 Jan 2022 8:50 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?