/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

காஞ்சிபுரத்தில் மீண்டும் விலை உயர்வால் பெட்ராேல் ரூ106.15 காசுகள், டீசல் ரூ102.29 காசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
X

தமிழகத்தில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக தினக்கூலி வேலை செய்யும் போது தங்களது பணிக்கு செல்ல இரு சக்கர வாகனத்தை அதிகம் பயன்படுத்தும் நிலையில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 30 காசுகள் விலை ஏற்றத்தினை கண்டுவருகிறது.

இதேபோல் டீசல் விலையிலும் நாள்தோறும் விலையேற்றம் கண்டு வருவதால் சரக்கு வாகனங்களின் பயணக்கட்டணம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

காஞ்சிபுரத்தில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 106.15 காசுகள் என விற்கப்படுகிறது. டீசல் விலை ரூபாய் 102.29 காசுக்கு விற்கப்படுகிறது.

Updated On: 29 Oct 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...