/* */

ஊராட்சி மன்ற தலைவிகள்தான் ஊராட்சியை நிர்வகிக்க வேண்டும்: கலெக்டர்

உள்ளாட்சிகளில் பெண்களுக்கு பதிலாக கணவரோ, சகோதரர்களோ செயல்படக்கூடாது என, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

ஊராட்சி மன்ற தலைவிகள்தான் ஊராட்சியை நிர்வகிக்க வேண்டும்: கலெக்டர்
X

கலெக்டர் ஆர்த்தி

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி உள்ளாட்சி தேர்தலில், 60சதவீத பெண்கள் வெற்றிப் பெற்று கிராம ஊராட்சி மன்ற பொறுப்பேற்று உள்ளனர்.

வெற்றிப் பெற்றுள்ள இந்த பெண் பிரதிநிதிகள்தான், அவரவருக்கான ஒதுக்கப்பட்ட நிர்வாகத்தை நிர்வகிக்க வேண்டும். இதற்கு மாறாக பெண் பிரதிநிதிகளின் கணவரோ, சகோதரர்களோ, உறவினர்களோ என, யாரும் தலையிடக் கூடாது. ஊராட்சி மன்றக் கூட்டங்களிலும் இது சம்பந்தமான அலுவலகங்களிலும் மேற்கண்டவர்கள் பங்கேற்கவோ, தலையீடு செய்யக்கூடாது.

இந்த அறிவுரைகளை பின்பற்றாமல் செயல்படுவது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 26 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  2. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  3. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  4. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  7. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!