/* */

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: 2 மணி நேரத்தில் நெல் மூட்டைகளை மூடி நடவடிக்கை

வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை சேதம் செய்தியை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை ‌‌எடுத்துள்ளது.

HIGHLIGHTS

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: 2 மணி நேரத்தில் நெல் மூட்டைகளை மூடி  நடவடிக்கை
X

மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளை மூடி வைக்கும் ஊழியர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் தொடர் மழை காரணமாக நனைந்து வீணாகி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகுவதாக நமது தளத்தில் செய்தி வெளியானது.

இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நெல் மூட்டைகள் மூடப்பட்டு பாதுகாப்பட்டது.

உடனடியாக நடவடிக்கை ‌‌எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 Oct 2021 3:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  3. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  4. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  5. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  8. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  9. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்