/* */

காமாட்சியம்மன் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.53.65லட்சம் காணிக்கை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் எண்ணப்பட்டத்தில், பக்தர்களின் காணிக்கையாக ரூ.53,65,176 பெறப்பட்டது.

HIGHLIGHTS

காமாட்சியம்மன் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.53.65லட்சம் காணிக்கை
X

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கோயில் பணியாளர்கள்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் இரு உண்டியல்கள், கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு, திறந்து எண்ணப்பட்டது. திருக்கோயில் பணியாளர்கள், சென்னையை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் பலரும், பக்தர்களின் காணிக்கையை கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் முன்னிலையில் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் பக்தர்கள் செலுத்தியது தங்கம் 242 கிராம், வெள்ளி 320 கிராம் மற்றும் ரொக்கமாக ரூ.53,65,176ஆகியன இருந்தது. இத்தொகை முழுவதும், காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கி சங்கரமடம் கிளையில் இட்டு வைப்பு செய்யப்பட்டது.

Updated On: 24 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ரெமல்' புயலாக...
  2. Trending Today News
    ஓடும் லாரியில் துணிச்சல் திருட்டு..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  3. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  4. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  5. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  6. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  7. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  9. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...