/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் தடம் பதித்த பாஜக பெண் வேட்பாளர்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாஜக சார்பில் 21 வார்டில் போட்டியிட்ட பாஜக பெண் வேட்பாளர் விஜிலா அருண்பாண்டியன் வெற்றி பெற்றார்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் தடம் பதித்த பாஜக பெண் வேட்பாளர்
X

வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் விஜிலா அருண்பாண்டியன்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 21 வது உறுப்பினர் பதவிக்கான போட்டியில் திமுக வேட்பாளர் ரதி , அதிமுக வேட்பாளரா உத்ரா, பாஜக சார்பில் விஜிதா உள்ளிட்ட 6 பேர் போட்டியிட்டனர்.

இதில் விஜிதா 1183 வாக்குகளும் , திமுகவை சேர்ந்த ரதி 989 வாக்குகளும் , அதிமுகவை சேர்ந்த உத்ரா 649 வாக்குகளும் பெற்றனர்.

இதில் 194 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை சேர்ந்த விஜிதா அருண்பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பாஜக மாமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Feb 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  3. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  4. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  6. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  7. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  8. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  9. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்