/* */

கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்கள் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென சேலம் மண்டல வீட்டுவசதி துணைப்பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்கள் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
X

பைல் படம்.

சேலம் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அறிவிப்பில் கூறியுள்ளதாவது, கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென சேலம் மண்டல வீட்டுவசதி துணைப்பதிவாளர் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் மண்டல வீட்டுவசதி துணைப்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் சேலம், நாமக்கல், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து முதன்மை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் ஏற்கனவே உறுப்பினராக உள்ள சங்க உறுப்பினர்கள் தங்களது ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை விவரங்களை தொடர்புடைய வீட்டுவசதி சங்கத்தின் அலுவலர்களை அணுகி வரும் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 9 Jun 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு