/* */

ஆங்கிலப் புத்தாண்டு: திண்டுக்கல்லில் அதிமுகவினர் கொண்டாட்டம்

திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் சி சீனிவாசனுக்கு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் வாழ்த்தினர்

HIGHLIGHTS

ஆங்கிலப் புத்தாண்டு: திண்டுக்கல்லில் அதிமுகவினர் கொண்டாட்டம்
X

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசனிடம் பூங்கொத்து கொடுத்து அதிமுகவினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசனிடம் பூங்கொத்து கொடுத்து அதிமுகவினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

2022 புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அதிமுகவின் மூத்த உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சி சீனிவாசனை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த கட்சி நிர்வாகிகள் அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் ,சால்வை அணிவித்தும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், ஒன்றிய கழகச் செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பெற்றுச் சென்றனர்.

Updated On: 2 Jan 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!