/* */

பொங்கல் பரிசுத்தொகுப்பு தரமில்லையா? திண்டுக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு

பொங்கல் தொகுப்பு முறையாகவும் மற்றும் தரமானதாகவும் வழங்கப் படுகிறதா என, திண்டுக்கல் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

பொங்கல் பரிசுத்தொகுப்பு தரமில்லையா? திண்டுக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு
X

திண்டுக்கல்லில் உள்ள நியாய விலைக் கடைகளில், ஆட்சியர் விசாகன்  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் பச்சரிசி,வெல்லம், மஞ்சள் தூள், உளுந்தம் பருப்பு, கோதுமை, உப்பு நெய், பாசிப்பருப்பு, துணிப்பை ஒன்று, முழுக் கரும்பு என மொத்தம் 21 பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

திண்டுக்கல்லில் உள்ள நியாய விலைக்கடைகளில், மாவட்ட ஆட்சியர் விசாகன், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கக்கூடிய பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கக்கூடிய பொருட்கள் தரமானதாக இருக்கிறதா என்றும், அவை அனைத்தும் பொதுமக்களிடம் முறையாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தரமில்லாத பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி சென்றார்.

Updated On: 11 Jan 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!