/* */

'அ.தி.மு.க.வும், பா.ஜ.கவும் ஒன்று' உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

அதிமுகவும், பாஜகவும் ஒன்று தான் என்று இண்டூரில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

HIGHLIGHTS

அ.தி.மு.க.வும், பா.ஜ.கவும் ஒன்று  உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
X

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு ஊர்களுக்குச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணியனுக்கு இண்டூர் பஸ் ஸ்டாண்டில் கூடியிருந்த திமுக கூட்டணி கட்சியினரிடம் வாக்கு சேகரித்து பேசும்போது, 'அதிமுகவுக்கு அளிக்கின்ற ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கானது. ஏனெனில் அதிமுகவும் பாஜகவும் வெவ்வேறு அல்ல. இதனை உணர்ந்து விடியலின் சின்னமாம் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்' என்று பேசினார்.

உதயநிதி வருகையை முன்னிட்டு தருமபுரி ஒகேனக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு சென்று வீடு திரும்புவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் பிரசாரம் மேற்கொண்டால் அனைவருக்கும் நல்லது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Updated On: 20 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி