/* */

புதிய தொழிற்பள்ளிகள்- அங்கீகார நீட்டிப்பு: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல் / அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்க விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

புதிய தொழிற்பள்ளிகள்-  அங்கீகார நீட்டிப்பு:  இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
X

தருமபுரி  மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி

புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல் / அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்ட தகவல்:தர்மபுரி மாவட்டத்தில் 2022 - 2023 -ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல் / அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 01.01.2021 முதல் 30.04.2022 நள்ளிரவு 11.59 மணி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் மற்றும் சேலத்தில் உள்ள மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விவரங்களை பெறலாம்.சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 0427 2900142.மின்னஞ்சல் முகவரி ridtslm@gmail.com என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 March 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...